திங்கள், ஜனவரி 04, 2010

புத்தகத்திருவிழா - பூவுலகு - புகைப்படங்கள்


சென்னை புத்தகத்திருவிழாவில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரங்கு (எண்: 233) அமைக்கப்பட்டுள்ளது. அரங்கில் எடுத்தப் புகைப்படங்களில் சில...
இதுதான் தூக்கணாங்குருவி கூடு... குருவியையே பார்க்க முடியாத சென்னைவாசிகளுக்கு தூக்கணாங்குருவியைத் தெரியுமா?
இதுக்குள்ளேயை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம். இதுக்குள்ளே குருவி தலைகீழா தொங்குமுன்னு சொல்றாங்களே. உண்மைதானா?

சுற்றுச்சூழலை பாதுகாக்கறதோட, தமிழையும் கொஞ்சம் பாதுகாக்கணும்...!
பூவுலகு இதழை அப்பாதான் வடிவமைச்சேன். உனக்கு பிடிச்சிருக்கா பார்...

எனக்கு இந்தப் புத்தகம்தான் வேணும். இதில் தான் எல்லாப்பக்கமும் கலரா இருக்கு!

சுற்றுச்சூழலைப் பற்றி அடுத்த ஸ்டோரி செய்யணும்...


வானம் வசப்படும்-ன்னு எழுதினேன். இங்கே பார்த்தா பூமியே பறிபோயிடும் போல இருக்கே...!
என்ன செய்யலாம்?

தமிழ் படிக்கும் கார்த்தி! கற்றது தமிழ் மாதிரி நீயும் ஒரு படத்தை எடுத்திடாதே..!

"என் பெயர் பாலாறு" குறும்படத்துக்கு அடுத்து என்ன படம் எடுக்கறீங்க, சீனிவாசன்?

என்னது டாக்டர் புரூனோ வந்தாரா? என் கண்ணிலே சிக்கவே இல்லையே!

ஒரு சந்தா போடுங்க சார்!

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்ன்னு டயலாக் விடலாம்ன்னு பார்த்தா லைட்டை ஆஃப் செஞ்சுட்டாங்களே!

3 கருத்துகள்:

நண்பர்களின் நண்பன் சொன்னது…

பூவுலகின் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

வழக்கறிஞர் சுந்தரராஜன் சொன்னது…

//நண்பர்களின் நண்பன் சொன்னது…
பூவுலகின் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!//

நன்றி!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

நம்பளையும் மதிச்சு நம்ப ஃபோட்டோவையெல்லாம் போட்டுருக்கீங்க!
நன்றிண்ணா.

கருத்துரையிடுக