புதன், அக்டோபர் 28, 2009

பூவுலகு 2-ஆம் இதழ் - இணையத்தில் படிக்கலாம்!


பூவுலகு சுற்றுச்சூழல் 2-ஆம் இதழ் (ஆகஸ்ட்-செப்டம்பர்) இதழ் பூவுலகு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.


இந்த இதழில்....

மரபணு மாற்றப்பட்ட உணவுகளும், நமது உடல்நலப் பிரசினைகளும் (மருத்துவர் சிவராமன்)

மரபணு மாற்றுப் பயிர்களும், சட்ட நடைமுறைகளும் (வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன்)

வேம்பு: களவாடப்பட்ட காப்புரிமை மீட்கப்பட்ட வரலாறு (விருந்தினர் பக்கம்: கோ. நம்மாழ்வார்)

புவி வெப்பமடைதல்: நமக்கு பங்கில்லையா? (ஆதி)

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பன்முகத்தாக்கங்கள் (சி.மா. பிரிதிவிராஜ்)

வெடிக்கக் காத்திருக்கும் (அணுசக்தி) ரகசியங்கள்

ரயில் மோதி யானைகள் பலி - யார் குற்றவாளி? (கோவை சதாசிவம்)

மாபெரும் விதைக்கொள்ளை (தொடர்)

.....உள்ளிட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வையுங்கள்.

உங்கள் ஆதரவையும் நம்பித்தான் பூவுலகு இதழ் வெளிவருகிறது.

படைப்புகள், சந்தா, விளம்பரம் போன்ற பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.


பூவுலகு மூன்றாவது இதழ் வெளிவந்து விட்டது. தேவைக்கு பூவுலகு முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

2 கருத்துகள்:

கோ. கருணாகரன், மும்பை சொன்னது…

பூவுலகு முதல் இதழை இணையத்தில் படித்தேன். மிகவும் தரமாகவும், சிறப்பாகவும் இருந்தது. குறிப்பாக வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.

வண்ணப்பக்கங்களை அதிகரித்தால் மேலும் கண்ணைக் கவரும் இதழாக இருக்கும்.

வாழத்துகள்.

பெயரில்லா சொன்னது…

நடப்பு இதழையும் இணையத்தில் ஏற்றி சந்தாதாரர்கள் படிக்க செய்யலாமே. வெளிநாட்டில் வாழும் சகோதரர்களும், உள்நாட்டில் பயணத்தில் இருக்கும் வாசகர்களும் படிக்க வசதியாக இருக்குமே.

பரிசீலியுங்கள்.

கருத்துரையிடுக