வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009

பூவுலகு (ஜூன்-ஜூலை 2009) இதழ் வலையேற்றம்

அன்பு நண்பர்களே,

பூவுலகு சுற்றுச்சூழல் (ஜூன்-ஜூலை 2009) இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

படங்கள் இணைந்த வடிவமைப்புகளுடன் பிடிஎஃப் கோப்பாக பூவுலகு இணையதளத்திலும், படங்கள் இல்லாமல் வெறும் படைப்புகள் மட்டும் கீற்று இணையதளத்திலும் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

படித்துவிட்டு வாசகர்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கோரப்படுகிறார்கள்.

பூவுலகு இதழ் ஆகஸ்ட்-செப்டம்பர் 2009 இதழ் வெளியாகிவிட்டது. தேவைப்படுபவர்கள் பூவுலகு இணையத்தைப் பார்க்கவும்.

உங்கள் சிறு சிறு செயல்பாடுகளும் சூழலை பாதுகாக்க உதவும்.

உங்கள் சிறு சிறு உதவிகளும் பூவுலகு இதழை பாதுகாக்க உதவும்.

6 கருத்துகள்:

இளங்கோவன், மதுரை சொன்னது…

ரிஷான் ஷெரீபின் கவிதை தொடங்கி அனைத்து படைப்புகளும் மிக அருமை. குறிப்பாக வணிக இதழ்களுக்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு புது வரவாகியுள்ள பூவுலகு தமிழ் அறிவுலகில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கப்போகிறது.

வாழ்த்துகள்.

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

நன்றி திரு இளங்கோவன்.

உங்களைப் போன்றவர்களின் ஆதரவால்தான் பூவுலகு புது சரித்திரம் படைக்க விரும்புகிறது. உங்கள் நண்பர்களுக்கும் பூவுலகு இதழை, இணையத்தை அறிமுகப்படுத்துங்கள்.

நன்றி.

S. Manoharan சொன்னது…

Somebody send me the link and I visited the Poovulagu magazine. It is so nice. Please make an window to put the viewers opinion in the site itself. It will give you more responses from the viewers and readers.

All the best.

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

நன்றி திரு மனோகரன்.

தங்கள் ஆலோசனையை எங்கள் இணையதள நிர்வாகியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். விரைவில் தங்கள் ஆலோசனை செயல்வடிவம் பெறும்.

தங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கவும். மீண்டும் நன்றி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

பூவுலகு புகழ் பெற வாழ்த்துகிறேன்..

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

நன்றி திரு.உண்மைத்தமிழன். பூவுலகின் செயல்பாடுகளில் பங்கேற்க உங்களைப் போன்ற கலைஞர்களையும் வரவேற்கிறோம்.

கருத்துரையிடுக