வியாழன், ஜூன் 11, 2009

"பூவுலகு" இதழ் வெளியீட்டு விழா - இடம் மாற்றம்பூவுலகு சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழாவிற்கான இடம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில்
ஜுன் 13ம் தேதி சனிக்கிழமை
மாலை ஆறு மணியளவில் நடைபெறும்.

அனைவரும் வருக.


Photobucket

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒரு நல்ல காரியம் நடக்க எவ்வளவு தடங்கல். அரசியல் சுற்றுச்சூழல் சரியாய் இல்லை என்றால் இது போன்ற சிக்கல்கள் வருவதை தவிர்க்க முடியாது.

பெயரில்லா சொன்னது…

What happened to Russian Cultural Centre?

கருத்துரையிடுக