புதன், ஜூன் 03, 2009

“பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா

பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த
"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ்
சூழல் ஆர்வலர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

தற்போது மீண்டும் "பூவுலகு" இதழ் வெளிவருகிறது.
நமது சூழலை காக்கும் இதழ் வெளியீட்டு விழாவிற்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக வந்து இதழ் வளர்ச்சிக்கு ஆதரவளி்கக வேண்டும் என்று
"பூவுலகின் நண்பர்கள்" சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.Magazine Launch

6 கருத்துகள்:

அதிஷா சொன்னது…

கட்டாயம் வருகிறோம் நண்பரே

பெயரில்லா சொன்னது…

அப்பப்ப நாட்டுல ஏதாவது உருப்படியான காரியமும் நடக்குது!

தமிழினி

பெயரில்லா சொன்னது…

Welcome

Kannapiran சொன்னது…

அப்பப்ப நாட்டுல ஏதாவது உருப்படியான காரியமும் நடக்குது!

Repeat. :)

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

நன்றி தோழர் அதிஷா. உங்கள் வலைபதிவில் இந்த அழைப்பிதழை காட்சிக்கு வைத்தமைக்காகவும் எங்கள் நன்றி.

நன்றி தமிழினி, அனானி, கண்ணபிரான். உங்கள் நண்பர்களுக்கும் இந்த இதழை அறிமுகப் படுத்துங்கள்.

Bala Subramaniyam சொன்னது…

Oh. It is a good news. But the new team should have the same spirit as Com. Nedunchelian and Asuran had.

Kudos to you efforts.

கருத்துரையிடுக